உங்களது வியாபாரமானது, தற்போதைய உலக பொருளாதார தேக்க நிலையின் நீண்ட நாள் பிடியில் இருந்து சிக்காமல், காக்கப்பட வேண்டுமா?
 
Would you like to make your Business Recession Proof?
 
இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்
     
1.
இன்றைய தேதியில் தங்கள் கைஇருப்பு ரொக்கம் (CASH IN HAND) இரண்டு அல்லது ஒரு மாத செலவுகளுக்கு போதுமானதாக உள்ளதா ?
ஆம் / இல்லை
 
 
2.
உங்களுடைய வாடிக்கையாளர்களிடமிருந்து சராசரி பெறுதற்குரிய தொகை மாத வியாபார, அலுவலக செலவுகளை விட இரண்டு மடங்காக இருக்கிறதா?
ஆம் / இல்லை
 
 
3.
உங்களுக்கு ரொக்க செலவினங்களுக்கு வேண்டிய கைஇருப்பு சரக்கிருப்பிலும் (Stock in hand) , முழுமையாக உற்பத்தி செய்யப்படாத சரக்குகளிலும் சிக்கி உள்ளதா?
ஆம் / இல்லை
 
 
4.
வாடிக்கை வியாபாரம் உங்களுடைய மொத்த விற்பனையில் 50% க்கு குறைவாக இருக்கிறதா?
ஆம் / இல்லை
 
 
5.
உங்கள் வியாபாரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுமதி வியாபாரிகளைச் சார்ந்துள்ளதா ?
ஆம் / இல்லை
 
 
6.
கடந்த சில மாதங்களில் வியாபாரத்தில் வட்டிச் செலவுகள் குறையாமல் அதே நிலையிலோ அல்லது அதிகரித்து உள்ளதா?
ஆம் / இல்லை
     
7.
சென்ற வருடம் இதே காலாண்டில் உங்கள் விற்பனை இந்த வருடக் காலாண்டை விட அதிகமாக இருந்ததா ?
ஆம் / இல்லை
     
8.
இன்றைய தேதியில் உங்களுடைய வியாபாரத்தில் நிகர லாபம் (Net Profit) சென்ற வருடத்தைப் போலவே உள்ளதா அல்லது இன்னும் குறைந்துள்ளதா?
ஆம் / இல்லை
     
9.
இதே காலாண்டில் சென்ற வருடத்தை விட , இந்த வருடத்தில் உங்கள் வர்த்தக செலவுகள் அதிகரித்து உள்ளதா?
ஆம் / இல்லை
 
 
10.
உங்களுடைய தனிப் பட்ட நிதி நிலைமை - கை இருப்பு, நீர்மைச் சொத்துக்கள் (Liquid Assets) கவலை அளிப்பதாக உள்ளதா ?
ஆம் / இல்லை
 
மேற்கண்ட கேள்விகள் சிலவற்றிர்க்கே உங்கள் பதில் ஆம் என்று இருப்பினும், பொருளாதார ஸ்திரமின்மையால் உங்கள் வியாபாரம் பின்னோக்கி நகர்கிறது என்ற அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

உங்கள் வியாபாரத்தை இந்தச் சரிவிலிருந்து காப்பாற்ற முடியுமா ?
முடியும் !!!
"SEE CHANGE CONSULTING " நிபுணர்கள் "நெருக்கடி நிலை புகா வர்த்தகவியல்" (RECESSIONOMICS) என்ற புதிய உத்தியைக் கொண்டு வந்துள்ளார்கள்.

 
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
 

இந்த மின் அஞ்சலுக்கு உங்கள் அலுவலக பெயர் , என்ன வியாபாரம் , உங்கள் பெயர், முகவரி, மின் அஞ்சல், தொலை பேசி , செல் பேசி விவரங்களை anand@seechangeworld.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

எங்கள் நிபுணர்கள் உங்கள் வியாபார ஐயப்பாடுகளை கேள்விப்பட்டியலாக அமைத்து உங்களுக்கு அனுப்புவார்கள்.

நீங்கள் இந்தக் கேள்விப்பட்டியலைப் பூர்த்தி செய்து, ரூ. 5618 க்கான வரைவுக் காசோலை (Demand Draft D.D (டி.டி)) SEE CHANGE CONSULTING", payable at chennai என்ற விவரங்களுக்கு எடுத்து கீழ்க் கண்ட முகவரிக்கு போஸ்ட் அல்லது கூரியர் செய்யவும்.

SEE CHANGE CONSULTING
3rd floor, Ziyad Court
241, Rangarajapuram Main Road ,
Kodambakkam
Chennai – 600024
Tel : 43578261

பூர்த்தி செய்யப்பட்ட கேள்விதாள்களை எங்கள் நிபுணர்கள் ஆராய்ந்து , ஆய்வு செய்து உங்கள் "வியாபார ஸ்திரத்தன்மை ஆய்வு அறிக்கையை" தயார் செய்து ஏழு நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்புவார்கள்.

 
 
மேலும் விவரங்களுக்கு தொடர்புக் கொள்ள
M.K ஆனந்த் , செல்பேசி : 94440 25283
மின் அஞ்சல் : anand@seechangeworld.com
 
"Take Action Now and Lead from the front"